பாதுகாப்பற்ற நாடாக இலங்கை! சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தகவல் - செய்திகளின் தொகுப்பு
பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறிவிட்டதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் குற்றங்களை மறைப்பதற்காக இன்று பொலிஸார் கொலையாளிகளாக மாறிவிட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் சபாநாயகரான கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, இதுவரை 07 சிறைக்கைதிகள் பொலிஸாரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri