இன்று பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
விடுமுறைக்கு பின்னர் அரச பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படும் நிலையில் கோவிட் தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது தொடர்பாக குறிப்பிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்க பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் மாணவர்களுக்கான சுகாதார வழிகாட்டல்கள் ஏற்கனவே பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
இருந்தாலும் தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri