இலங்கையில் கடந்த 19 நாட்களில் 94 க்கும் மேற்பட்ட கோவிட் இறப்புகள் பதிவு
Covid deaths
By Independent Writer
இலங்கையில் கடந்த 19 நாட்களில் 94க்கும் மேற்பட்ட கோவிட்-19 தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
எனினும் அந்த நேரத்தில் நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2019 ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறியபோது ஒரு பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க தவறிவிட்டார்.
இதன் விளைவாக, ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன.
இதைப்போன்றே கோவிட்-19 உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்ற வேளையில் சுகாதார அமைச்சர் நாட்டில் இல்லை என்று ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US