60 வயதுக்கும் மேற்பட்ட 50,000 பேர் எந்த கோவிட் தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை
Covid
Death
Vaccination
Government Medical Officers Association
By Kamel
60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் ஐம்பதாயிரம் பேர் எந்த விதமான கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச்செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பதனால் கட்டாயமாக முதலாம், இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை இந்த வயதுப் பிரிவினர் எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US