அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள்! இன்று சத்தியபிரமாணம்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Rakesh May 20, 2022 03:36 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜயதாச ராஜபக்ச, டிரான் அலஸ், ஜீவன் தொண்டமான், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரே இன்று அமைச்சர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்சவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜனாதிபதி, பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதேவேளை, 25 இராஜாங்க அமைச்சர்கள் பின்னர் நியமனம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மேலும் சில புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை மேலும் சில புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்து கொள்வர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள்! இன்று சத்தியபிரமாணம் | More Cabinet Ministers Tipped To Be Sworn

அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேநேரம் ஏற்கனவே 15 ஆக கூறப்பட்டிருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது, சிலரை திருப்திப்படுத்தும் வகையில், 22 ஆக உயரவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். 

அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள்! இன்று சத்தியபிரமாணம் | More Cabinet Ministers Tipped To Be Sworn

அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள்! இன்று சத்தியபிரமாணம் | More Cabinet Ministers Tipped To Be Sworn

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US