மொரட்டுவை நகரசபை தலைவர் சமன் லாலுக்கு விளக்கமறியல்
Police
covid vaccine
Arrest
Moratuwa
Saman Lal Fernando
By Steephen
மொரட்டுவை நகரசபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்த அவரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மொரட்டுவை பிரிவிலுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் மருத்துவர் ஒருவருக்கு இடையூ விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்மீது மருத்துவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US