வழிபாட்டுக்கு சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு :இளம் பிக்கு கைது- செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Jenitha
மாத்தறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகளால் புகுல்வெல்ல விகாரை ஒன்றின் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணையின் பின்னர் பிக்கு கைது செய்யப்பட்டதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US