வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் கொள்ளை
Sri Lanka Police
Crime
Money
By Kamal
மீகோட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
இன்று அதிகாலை தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு முச்சக்கர வண்டியில் பணியாளர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பணியாளரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு தனது வீடு நோக்கி பயணித்த போது மீகொட சிறிரத்தன மாவட்டத்தில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் இருந்த நபர் ஒருவரே மிளகாய் தூள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US