டெண்டர் பெறுவதாக கூறி பண மோசடி..! துறைமுக அதிகாரசபை விவகாரத்தில் நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Government Economy of Sri Lanka Law and Order
By Aanadhi Jul 05, 2026 02:33 PM GMT
Report

இலங்கை துறைமுக அதிகாரசபை டெண்டரை பெறுவதற்காக, பெருந்தொகையான பணம் மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு பொருட்களை வழங்குவதற்கான இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெறுவதற்காக, ஏறக்குறைய 33 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகாரிகளும் காரணம்! மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகாரிகளும் காரணம்! மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இது தொடர்பில் தற்போதைக்கு குற்றப் புலனாய்வுப் பணியகம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

டெண்டர் பெறுவதாக கூறி பண மோசடி..! துறைமுக அதிகாரசபை விவகாரத்தில் நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு | Money Fraud On The Pretext Of Winning A Tender

இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆரம்பித்துள்ளது.  

சொகுசு வாகனங்கள் ஏல விற்பனையில் மத்திய மாகாண சபையின் ஏமாற்று மோசடி

சொகுசு வாகனங்கள் ஏல விற்பனையில் மத்திய மாகாண சபையின் ஏமாற்று மோசடி

எல் நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள தாக்கம்! அடுத்தடுத்து ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

எல் நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள தாக்கம்! அடுத்தடுத்து ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்


மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US