பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபா வரை இன்று முதல் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள பணம்
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்டப்ட நிதியை வங்கி கணக்குகளில் வைப்பிலிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1.2 மில்லியன் விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாவையும், 2 ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்டோருக்கு 20,000 ரூபாவையும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் செயற்பாடுகள்

அதன்படி இன்றைய தினம் அதற்கான செயற்பாடுகள் விவசாய அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தமுறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதில் 7 இலட்சத்து 60 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் தற்போது வரை நெல் பயிரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 45 நிமிடங்கள் முன்
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri