வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக வென்ற மோடி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் உத்திர பிரதேசம் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narednra Modi) வெற்றி பெற்றுள்ளார்.
அதன்படி, 6 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நரேந்திர மோடி குறித்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன், தற்போதைய நிலவரப்படி உத்திர பிரதேசத்தில் பாஜக 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வாக்குகள்
அதேவேளை, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 612,970 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 460,457 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![முதல் இடத்தில் இருந்து இறங்கிய சிங்கப்பெண்ணே, பின்னுக்கு தள்ளப்பட்ட சிங்கப்பெண்ணே- கடந்த வார டிஆர்பி ரேட்டிங்](https://cdn.ibcstack.com/article/a3b2f9e3-9383-402c-abc6-359bd21af4c9/24-667d2d39365c8-sm.webp)
முதல் இடத்தில் இருந்து இறங்கிய சிங்கப்பெண்ணே, பின்னுக்கு தள்ளப்பட்ட சிங்கப்பெண்ணே- கடந்த வார டிஆர்பி ரேட்டிங் Cineulagam
![Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி](https://cdn.ibcstack.com/article/db7b429e-29ee-4ab3-9398-e904a0f16c1c/24-667dae4f818c2-sm.webp)
Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி Manithan
![வெறுப்பேற்றி வந்த தங்கமயிலை வெளுத்து வாங்கிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தீயான எபிசோட்](https://cdn.ibcstack.com/article/cbdd4ef4-7466-4de1-b8e2-8a6600688191/24-667d167072c96-sm.webp)
வெறுப்பேற்றி வந்த தங்கமயிலை வெளுத்து வாங்கிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தீயான எபிசோட் Cineulagam
![ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்: உருவாகியுள்ள சர்ச்சை](https://cdn.ibcstack.com/article/fff158e5-6ef3-44b9-abf1-2ed3bcea9526/24-667d59cdcd2ba-sm.webp)