எலான் மஸ்க் குடும்பத்தினரை சந்தித்த மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனுக்கு தனி விமானம் மூலம் இன்று(13.02.2025) அதிகாலை மோடி சென்றடைந்தார்.
இதன்போது, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு அமெரிக்க உயர் அதிகாரிகள் பலரும் அவரை வரவேற்றிருந்தனர்.
ஆலோசனை
இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
Had a very good meeting with @elonmusk in Washington DC. We discussed various issues, including those he is passionate about such as space, mobility, technology and innovation. I talked about India’s efforts towards reform and furthering ‘Minimum Government, Maximum Governance.’ pic.twitter.com/7xNEqnxERZ
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சந்தித்த மோடி, அவருடன் விண்வெளி, தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தனது 'X' தளத்தில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 11 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
