புடின் காரில் தப்புவதற்கு முயற்சித்த மோடி! வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், அதன் பின்னணியில் பெரும் சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதனை தொடர்ந்து பல மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்திய-அமெரிக்க உறவில் சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நரேந்திர மோடி சங்காய் மாநாட்டிற்கு சென்ற போது அவரை படுகொலை செய்ய அமெரிக்காவின் CIA திட்டமிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தனிப்பட்ட 45 நிமிட ஆலோசனை நடத்தினார். இது கார் உள்ளேயே நடந்தது, உலக அரங்கை அதிரச் செய்தது.
இந்த கொலைசதிட்டம் ரஸ்ய ஜனாதிபதிக்கு புலனாய்வாளர்கள் மூலம் தெரியவந்ததாகவும், அதனால்தான் அவரின் குண்டுத்துளைக்காத காரில் 45 நிமிடங்கள் மோடி இருந்ததாகவும் தெரியவந்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam