கடலில் ஆபத்தில் சிக்கும் கடற்றொழிலாளர்களை காக்க நவீன தொழில்நுட்பம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Jaffna Sri Lanka Fisherman Ministry of Fisheries of Sri Lanka
By Theepan Jun 07, 2026 02:58 PM GMT
Report

கடற்றொழிலாளர்கள் கடலில் ஆபத்தின் எதிர்கொள்ளும் வேளையில் அதனை உடனடியாக கண்காணித்து மீட்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளும் நவீன தொழில் நுட்பத்தினை கொண்டுவர வேண்டும் என வடமாகாண கடற்றொழில் rசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று(7) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது கடற்றொழில் இணையத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா இதனைக் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் செய்யுங்கள்! அநுர அரசிடம் ஹர்ஷ அவசர வேண்டுகோள்

அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் செய்யுங்கள்! அநுர அரசிடம் ஹர்ஷ அவசர வேண்டுகோள்

நவீன தொழில் நுட்பம்

அண்மையில் பருத்துத்துறை பகுதியில் நான்கு கடற்றொழிலாளர்கள் கடலில் சென்று காணாமல் போனமை, தீவகம் பருத்தியடைப்புப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனவை போன்ற சம்பவங்கள் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அக்கறை செலுத்தவில்லை.

கடலில் ஆபத்தில் சிக்கும் கடற்றொழிலாளர்களை காக்க நவீன தொழில்நுட்பம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Modern Safety Tech Urged For Northern Fishermen

குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சார்பில் வரும் குரல் கொடுக்கவில்லை அத்துடன் கடல் தொழில் அமைச்சர் தான் ஆதரவாக இருப்பேன் அவர்களின் பிரச்சினைகளை பார்ப்பேன் என்று கூறுகிறார் ஆனால் எம்விதை நடவடிக்கையும் எடுக்கவில்லை கடற்றொழிலாளர்கள் காணாமல் போன பின்னர் அவர்களுக்கான நடவடிக்கைகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டன.

கடன் தொழில் திணைகள அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட கடல் தொழில்களை நிறுத்துவதற்கு முன் வருவதில்லை அதற்கான சட்டங்களை பிரயோகிப்பதில்லை துணைக்கில் அதிகாரிகளும் அரசாங்கத்துடன் இணைந்து சிறு தொழிலாளர்களை மிரட்டுகின்ற செயற்பாடுகளை அண்மைக்காலமாக யாழ்ப்பாண கடல் தொழில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

சுரேஷ் சாலேவுக்காக குரல் கொடுக்கும் நாமல் ராஜபக்ச

சுரேஷ் சாலேவுக்காக குரல் கொடுக்கும் நாமல் ராஜபக்ச

கடற்றொழில் சமூகம்

கடற்றொழில் சமூகத்தின் பாதிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கில் தமிழ்க் கடலை அழிப்பதனை நிறுத்துமாறு தமிழ் அரசியல் தலைவர்களை கேட்டுவருகின்றோம்.

ஆனால் அவர்களே எமது கடல் வளத்தினை அழித்து வருகி்னறனர். தேசியம் என்ற போர்வையில் சில தமிழ் சட்டத்தரணிகள் எமது கடலை தாரை வார்த்து கொடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அவற்றை எம்மால் ஆதரிக்க முடியாது.

கடலில் ஆபத்தில் சிக்கும் கடற்றொழிலாளர்களை காக்க நவீன தொழில்நுட்பம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Modern Safety Tech Urged For Northern Fishermen

கடற்றொழில் சமூகம் சார்ந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி கடலில் நடக்கும் சம்பவங்களை உடனடியாக அறிந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரை ஒன்றை உருவாக்க வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இனிமேல் எந்த ஒரு உயிரும் கடலில் காணாமல் போகக்கூடாது உயிர் போகக் கூடாது அதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொண்டு அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு கடல் தொழிலாளர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு பிரஜையிடம் பண மோசடி செய்த சுற்றுலா வழிகாட்டி கைது

வெளிநாட்டு பிரஜையிடம் பண மோசடி செய்த சுற்றுலா வழிகாட்டி கைது


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US