மிதிகம சூட்டியின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் அதிகாரிகளால் முடக்கம்
Sri Lanka Police
Matara
Crime Branch Criminal Investigation Department
By Dhayani
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் தடை
அதன்படி, வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US