கனடாவில் இடம்பெற்ற வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் கைது

Canada
By Murali Aug 27, 2022 09:07 PM GMT
Report

கனடா - மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 23ம் திகதி அன்று மதியம் 2 மணியளவில் Derry Road West and McLaughlin Road பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் வங்கியை விட்டு வெளியேறி கால் நடையாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இடம்பெற்ற வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் கைது | Mississauga Bank Robbery Man Has Been Arrested

தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை

விரிவான குற்றவியல் விசாரணை மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு உட்பட, மத்திய கொள்ளைப் பணியகத்தின் புலனாய்வாளர்கள் சந்தேக நபரை மறு நாள் அடையாளம் கண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் ஒரு மோட்டலில் இருந்ததாகவும், சாம்பல் நிற வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறுவேடமிட்டு கொள்ளையடித்ததாக சந்தேகநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US