போராட்டங்களில் தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதால் அது ஒற்றையாட்சியை பலப்படுத்தும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Government People Vavuniya gallefaceprotest Missingperson
By Independent Writer Apr 18, 2022 07:13 PM GMT
Report

சிங்கள இளைஞர்களின் போராட்டங்களில் தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டாலும் ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தும் வரையில் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என அரச படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்தின் 1881ஆவது நாளான புத்தாண்டு தினத்தன்று, வவுனியாவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

இத்தருணத்தில் தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளனர். “கொழும்பில் சிங்கள இளைஞர்களின் போராட்டங்களில் தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இது ஒற்றையாட்சியை பலப்படுத்தும்” என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் எம்.ஆர்.ஜே.குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“கொழும்பில் உள்ள சிங்கள, தமிழ் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர், எனவே இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்களில் இருந்து விடுபடவே இதனை மேற்கொள்கின்றார்கள்” நிதி நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் எதிர்காலத்தை சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். இலங்கையின் எதிர்காலம் அவர்களின் கைகளில் உள்ளது.

தமிழ் மக்களுக்கான சுதந்திர நிர்வாக அலகுக்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகளுடனும் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் இதன்பொது தெரிவித்துள்ளனர்.      

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US