மகாவலி ஆற்றில் குதித்துக் காணாமல் போன மாணவி : இளைஞன் கைது - குற்றப்பார்வை
Investigation
Police
Arrest
Student
Compline
By Kanamirtha
பேராதனை கறுப்பு பாலத்திற்கு அருகில் மகாவலி ஆற்றில் குதித்துக் காணாமல் போன மாணவி தொடர்பில் அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞன் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மாணவி தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய குற்றப்பார்வை தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US