தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதே சாதகநிலை: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்வைத்து வரும் பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கின்றது.
அதேவேளை, மாறி மாறி வந்த பல அரசாங்கங்களினாலும் பாதிக்கப்பட்டோருக்கு சாதகமான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நாங்கள் ஒரு பேரம் பேசுகின்ற சக்தியாக மாற்றப்படலாம் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி கலா ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |