காணாமல் போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு
India
Sri Lanka
Dead
Fisherman
By Dilshan
படகு மூழ்கியதில் காணாமற்போன இந்திய மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியா - கோட்டைபட்டினத்தில் இருந்து நேற்றுமுன்தினம் புறப்பட்ட படகு எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதியதில் நடுக்கடலில் மூழ்கியது.
படகில் இருந்த மீனவர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் காணாமற்போனார். படகு ஓட்டுநர் ராஜ்கிரனை இலங்கை கடற்படை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை காரைநகர் கடற்பரப்பில் மீட்பு குழுவினரால் சடலம் மீட்கப்பட்டது.
அவரது சடலம் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US