சட்டவைத்திய அதிகாரியை காணவில்லை-மனைவி முறைப்பாடு
Police spokesman
Sri Lanka Police
Missing Persons
Kalutara
Sri Lanka Police Investigation
By Steephen
களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலத்திற்கு அருகில் கிடந்த மருத்துவரின் கார்

எல்.சீ. ஜயசிங்க என்ற மருத்துவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்த உதவி சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மருத்துவர் ஓட்டி சென்றதாக கூறப்படும் கார் நேற்று முன்தினம் இரவு களுத்துறை பாலத்திற்கு அருகில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா என்பதை கண்டறிய இரண்டு படகுகளை பயன்படுத்தி களுகங்கை ஆற்றில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US