காணாமல்போயுள்ள 14 வயது சிறுமி: பொலிஸார் வெளியிட்ட தகவல்
Missing Persons
Kalutara
Sri Lanka Police Investigation
By Aanadhi
களுத்துறை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளனர் என பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, தசகம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்
கடந்த 25ம் திகதி குறித்த சிறுமி வீட்டை விட்டும் சென்றுள்ள நிலையில், தான் துறவறம் பூணுவதற்காக வீட்டை விட்டும் வெளியேறுவதாக அவர் கடிதெமொன்றை வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
எனினும் சிறுமி எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லையென பேருவளை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US