விடுமுறையில் சென்ற இராணுவ வீரர்கள் செய்த தவறான செயல்: செய்திகளின் தொகுப்பு (Videos)
Police
Army
Murder
Arrest
By Kanamirtha
இரண்டு மாட்டுக் கன்றுகளைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் சிப்பாய் ஆகியோர் நேற்று முன்தினம்கைது செய்யப்பட்டதாக கபுகொல்லேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
41 வயதான லான்ஸ் கோப்ரல் மற்றும் 30 வயதுடைய இராணுவ வீரர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் மஹா நபடவெவ, திட்டகோனேவ பிரதேசத்தில் வசிக்கின்றனர்.
லான்ஸ் கோப்ரல், எதவெதுனவெவ, கெபிதிகொல்லாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமிலும், இராணுவ வீரர் நொச்சியாகம, ஹெலம்பவெவ பகுதியில் உள்ள இராணுவ முகாமிலும் கடமையாற்றுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US