வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விஷேட அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள்
குறித்த சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கொன்சியூலர் விவகாரப் பிரிவின் ஏனைய அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் வழங்கப்படும்.
தொலைபேசி இலக்கங்கள்
வருகை தரும் சேவை நாடுநர்கள் மேலதிக விவரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 - 0112338812/ 0112338843
பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் - 0212215970
பிராந்திய அலுவலகம், திருகோணமலை - 0262223182
பிராந்திய அலுவலகம், கண்டி - 0812384410
பிராந்திய அலுவலகம், குருநாகல் - 0372225941
பிராந்திய அலுவலகம், மாத்தறை - 0412226697





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
