உடன் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ali Sabry
Sri Lanka
Government Of Sri Lanka
By Jenitha
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சான்றளிப்பு சேவைகளுக்கான தூதரக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு, பிராந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஆகியவற்றால் சான்றளிக்கும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

- பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் பரீட்சை சான்றிதழ்களுக்கு 800 ரூபாவும்,
- ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்துக்கும் 3,000 ரூபாவும்
- ஏதேனும் ஏற்றுமதி ஆவணம் ஒன்றுக்கு 8,000 ரூபாவும்,
- வேறு ஏதேனும் ஆவணத்துக்கு 1,200 ரூபாவும் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டநவம்பர் 16, 2022 திகதியிட்ட , சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில், திருத்தப்பட்ட கட்டண அமைப்பு அறிவிக்கப்பட்டது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US