வரிகளை நேரடியாக அறவிடப் போகும் நிதியமைச்சு
Srilanka
Ministry
Finance
Tex
Vat
Gst
Revenue Department
By Steephen
அரசாங்கம் உத்தேசித்துள்ள வரி விதிப்புகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST), பெறுமதி சேர் வரி (VAT) என்பன அதிகரிக்கப்படவுள்ளதுடன் அவை நேரடியாக நிதியமைச்சின் ஊடாக சேகரிக்கப்படவுள்ளன.
வரிகளை செலுத்தாது வரி ஏய்ப்பு செய்யும் செல்வந்தர்களிடம் இருந்து வரியை அறவிடும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தேசிய இறைவரி திணைக்களமே இதுவரை நாட்டில் வரி அறவிடும் நடவடிக்கைகளை கையாண்டு வந்ததது.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US