பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருகோணமலைக்கு பயணம் (Photos)
Kamal Gunaratne
Trincomalee
Ministry of Defense Sri Lanka
By Aanadhi
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செய்து, மாியாதை செலுத்தியுள்ளார்.
திருகோணமலை கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் இவ் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வை கிழக்குப் பிராந்திய கடற்படைக் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் சிறப்பு அதிகாரம்! |


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US