அமைச்சர் பிமலின் அதிரடி நடவடிக்கை! கிளிநொச்சியில் இரவில் சிக்கிய சொகுசு பேருந்து
அண்மையில், சாரதிகள் தொடர்பில் வெளியிட்ட தகவல்கள் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அவர், சாரதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேநேரம், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளில் 60 வீதமானோர் இவ்வாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், கிளிநொச்சியில் சிக்கிய சொகுசு பேருந்து விவகாரமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் உண்மையில் பலர் மத்தியில் பேசுபொருளாகியுள்ள நிலையில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் மத்தியில் அச்த்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது குறித்து உற்று நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam