இலங்கைக்கு கோட்டாபய போன்ற சர்வாதிகாரி தேவை! - அமைச்சர் இந்திக அனுருத்த
Colombo
Parliament
Gotabaya Rajapaksa
Indika Anuruddh
By Ajith
இலங்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்ற சர்வாதிகாரி தேவை என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அனுருத்த, நாடாளுமன்ற உறுப்பினராக, தாம் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகாரத்தை தனிப்பட்ட முறையில் விரும்புவதாக அவர் தெரிவித்தார். சர்வாதிகாரம் நாட்டின் பல பிரச்சினைகளை தீர்க்க உதவியது என்று அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்சவை ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்ததாகவும், இப்போது கூட அதை உணர்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US