வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரின் மகள்
Srilanka
Covid
Matara
By Steephen
வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் மகள் அட்டை கடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஒருவரின் மகள், மாத்தளை ,றிவர்ஸ்டன் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா பங்களா ஒன்றில் வார விடுமுறையை கழிக்க சென்றிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில இணையத்தள ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இதன்போது ,அட்டை கடிக்கு உள்ளாகி காயமடைந்த அமைச்சரின் மகளை அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US