சேவை ஏற்றுமதிகள் மீதான 15வீத வரியை எதிர்க்கும் அமைச்சர்
சேவை ஏற்றுமதிகள் மீதான 15வீத வரி விதிப்பானது, வணிகங்களை ஊக்கப்படுத்தாமல், துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது பேசிய ஹந்துன்னெத்தி, அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஒப்புக்கொண்டுள்ளார்.
வருவாயை ஈட்டல்
ஆனால் அனைத்து கவலைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.

தாம், அந்த வரியை எதிர்த்தாலும், நிதி அமைச்சக அதிகாரிகள் வரி வருவாயை ஈட்டுவதற்கு இது ஒரு தேவையான நடவடிக்கையாகக் கருதுகின்றனர் என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் தொழில் முனைவோரின் பங்களிப்பைக் குறிப்பிட்டு, ஹந்துன்னெத்தி இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri