ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
Easter Attack Sri Lanka
Ananda Wijepala
By Mayuri
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக முடிக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் (21.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பாரபட்சமின்றி விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், நாட்டில் நடைபெறும் மோசடி, ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளும் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வரவிருக்கும் மே தினம் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US