முன்னாள் அமைச்சர்களின் ஆடம்பர வீடுகளை பரிசோதித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
முன்னைய அரசாங்கங்களின் காலங்களில் அமைச்சர்கள் பயன்படுத்தி ஆடம்பர வீட்டுத் தொகுதிகளை பார்வையிட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு -07 பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர்கள் குடியிருந்த ஏராளமான ஆடம்பர வீட்டுத் தொகுதிகள் தற்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
ஆடம்பர வீட்டுத் தொகுதி
இந்நிலையில் குறித்த வீட்டுத் தொகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்றைய தினம் (08) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் போது கொழும்பு-07 கெப்பிட்டிபொல மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
குறித்த பயணத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
