அமைச்சின் உயர் அதிகாரிகளை பதவி விலகுமாறு அறிவித்துள்ள அமைச்சர்
Resignation
Minister
Namal Rajapaksa
johnston fernando
Highways
Announces
By Steephen
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், அமைச்சின் கீழ் உள்ள மகநெகும, இயந்திர தளபாட நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மகநெகும ஆலோசனை நிறுவனம், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் பிரதான அதிகாரிகள் பதவிகளில் இருந்து விலக உள்ளனர்.
அதேவேளை அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, பெருந்தெருக்கள் அமைச்சு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் இருந்து நீக்கப்பட்டு, அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US