சீனாவில் சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்

Government of China China Accident Death
By Thulsi Jan 13, 2024 07:47 PM GMT
Report

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றைய தினம் (12.1.2023) பிற்பகல் 2.55 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே: சீனா ஆதிக்கத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே: சீனா ஆதிக்கத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

மீட்கும் பணி

நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீனாவில் சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள் | Mining Accident In China 10 Dead

விபத்து நடந்த போது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

அவர்களில் 380 பேர் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

உத்தேச கடற்றொழிலாளர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம்

உத்தேச கடற்றொழிலாளர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US