ஓர் உலகத்தையே உள்ளடக்கிய இயக்கச்சி பகுதியில் உள்ள பண்ணை
கிளிநொச்சி (Kilinochchi) றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள உலக அதிசயங்களின் நகல்கள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப்பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உலக அதிசயங்களின் நகல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் இருப்பதாகவும் இங்கு வருபவர்கள் சிறப்பாக உபசரிக்கப்படுவதாகவும் சுற்றுலாப்பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam