ஆபத்தின் விளிம்பில் அமெரிக்க டொலர்! ஈரானின் கைகளிலேயே யுத்த முடிவு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் ஏற்புடைய தன்மை படிப்படியாக குறைந்து செல்கின்றது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாளுக்கு நாள் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. மேலும் அரபுநாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை தொடர்கின்றது.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும் எண்ணெயின் விலை அதிகரிக்கும். அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல்களை நிறுத்துவமதாகவும் இல்லை.
ஈரானும் பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கின்றது. எனவே யுத்தத்தை முடிப்பது ஈரானின் கைகளிலே எள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam