மத்திய கிழக்கு மோதலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Middle East
By Vethu Mar 06, 2026 09:00 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் இது இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ ஆய்வுகள் பீடத்தின் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, இலங்கையைப் போன்ற நாடுகளுக்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விபத்திற்கு உள்ளான படகு : இருவர் பலி - பலர் மூழ்கியதாக தகவல்

யாழில் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விபத்திற்கு உள்ளான படகு : இருவர் பலி - பலர் மூழ்கியதாக தகவல்

பொருளாதார நெருக்கடி

நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.  தற்போது பணவீக்கம் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.

எனினும் கையிருப்பு 4 பில்லியன் டொலராக உள்ளதாக அரசு கூறினாலும், அது தற்காலிகமானதாகும்.

மத்திய கிழக்கு மோதலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் | Middle East Tense Sri Lanka In Risk  

ஜனவரி தரவுகளின்படி, தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் 16,730 ரூபாய் அவசியமாகும். ஒரு குடும்பத்திற்கு மாதம் 70,000 - 80,000 ரூபாய் வருமானம் இல்லை என்றால் தற்போதைய சூழலில் வாழ்வது கடினம்.

மத்திய கிழக்கு மோதல்களால் தொழில்கள் இழக்கப்பட்டால், இலங்கைக்குக் கிடைக்கும் முக்கிய வருமானமான அந்நிய செலாவணி குறையும். வான்வழிப் போக்குவரத்துப் பாதிப்புகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம் சரியக்கூடும்.

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தால், இலங்கையிலும் எரிபொருள் விலை உயர்ந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்துப் பாதிக்கும்.

அநுர தரப்பு உறுப்பினர்களின் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ள எரிபொருள் : கோட்டாபய காலத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கை

அநுர தரப்பு உறுப்பினர்களின் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ள எரிபொருள் : கோட்டாபய காலத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கை

பொருளாதார வளர்ச்சி

போர்ச் சூழலால் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிக்கான சர்வதேச கேள்வி குறையும் அபாயம் உள்ளது. அதிக வரிப்பளு மற்றும் பொருளாதார நெருக்கடியால் வைத்தியர்கள், விரிவுரையாளர்கள் போன்ற புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

பொருளாதாரத்தை முன்னெடுக்கும் மத்தியதர வர்க்கத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள வரிப்பளு குறைக்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சிறு கும்பலுக்கு மட்டுமே கிடைப்பதாகத் தரவுகள் காட்டுகின்றன.

மத்திய கிழக்கு மோதலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் | Middle East Tense Sri Lanka In Risk  

அரச வங்கிகளிடம் உள்ள மேலதிகப் பணத்தை முடக்கி வைக்காது, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச மோதல்கள் தீவிரமடைந்தால், இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் அதலபாதாளத்திற்குச் செல்லும் வாய்ப்புள்ளது.

மக்கள் மீதான வரிப்பளுவைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

பற்றியெரியும் ஈரானிய ட்ரோன் கப்பல்: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

பற்றியெரியும் ஈரானிய ட்ரோன் கப்பல்: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் ஈரான் போர்க்கப்பல்: காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் ஈரான் போர்க்கப்பல்: காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US