மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்.. அதிருப்தியில் ட்ரம்ப்
இஸ்ரேல் கட்டாரின் தோஹா நகரில் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை மாநாட்டில், டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகளை முன்னேற்றவில்லை என்று அமெரிக்காவின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாருடன் பேச்சுவார்த்தை
இருப்பினும், ஹமாஸை ஒழிப்பது ஒரு தகுதியான இலக்கு என்று ட்ரம்ப் நம்புவதாகவும் கரோலின் லீவிட் அறிவித்துள்ளார்.
அத்துடன், கட்டார், அமெரிக்காவின் ஒரு நெருங்கிய நட்பு நாடு என்றும், தாக்குதல் நடந்த இடம் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் மோசமாக உணர்கிறார் என்றும் லீவிட் கூறியுள்ளார்.
ட்ரம்ப், தீவிரமாகவும் ஆக்ரோஷமாகவும் அமைதியைப் பின்தொடர்கிறார் என்றும் தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மற்றும் கட்டாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடனும் பேசியதாக லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
