ஜெனீவாவில் இலங்கையை அதிரவைத்த மிச்செல் பச்லெட்
Geneva
By Independent Writer
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருப்பது இலங்கை தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 46ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது.
இக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் தொடர்பில் ஐ.பி.சியின் பார்வைகள் நிகழ்ச்சி விரிவாக அலசுகின்றது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US