மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ரோயல்ஸ்

Mumbai Indians Rajasthan Royals IPL 2024
By Dev Apr 01, 2024 06:45 PM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணிகளுக்கிடையாலான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்மை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 126 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாட்டம் செய்த ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 15.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் | Mi Vs Rr Live Score

இந்த வெற்றியை தொடர்ந்து ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals)அணி தோல்விகளை சந்திக்காமல் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 4 ஓவர்களை வீசி 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

முதலாம் இணைப்பு

நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் (IPL) தொடரின் 14ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணிகள் மோதிக் கொள்கின்றன.

குறித்த போட்டியானது, இன்றையதினம் (01.04.2024) மும்பை வான்கடே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் சென்னை அணி

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் சென்னை அணி

சரிந்த விக்கெட்டுக்கள்

இதனையடுத்து, துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பெடுத்தாளர் ரோஹிட் சர்மா (Rohit Sharma) ஓட்டம் எதனையும் பெறாது ட்ரெண்ட் போல்ட்டின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

mi-vs-rr-live-score

அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தன.

இதுவரை, 11 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

mi-vs-rr-live-score  

தற்போது, களத்தில் திலக் வர்மா (Tilak Varma) 21 ஓட்டங்களுடனும் ஹர்டிக் பாண்டியா (Hardik Pandya) 20 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

அதேவேளை, புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் முறையே 3ஆம் மற்றும் 10ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா! தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா! தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

வரலாற்றை மாற்றிய கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி

வரலாற்றை மாற்றிய கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US