அமெரிக்காவில் உள்ள வீடொன்றில் விழுந்த விண்கல்
அமெரிக்காவில் உள்ள வீடொன்றில் பூமியை விட மிகவும் பழமையான விண்கல் வீழ்ந்துள்ளது.
குறித்த விண்கல் பூமியில் விழுவதற்கு முன்பாக வான் பரப்பில் பறந்து சென்றதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
இந்த விண்கல்லை ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Nibiru Debris - Fireball
— ZetaTalk Followers: Watch X, Planet X, aka Nibiru (@ZT_Followers) August 10, 2025
Meteorite fragment that slammed through homeowner's roof is billions of years old, predates Earth: professor https://t.co/OA8RN1z7uo pic.twitter.com/FtYwPe8Cqe
ஆய்வுகளின் படி அது, 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விண்கல் பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 19 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
