காட்டு யானை தாக்கி இருவர் மரணம்
Sri Lanka Police
Elephant
Death
By Rakesh
நாட்டில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியாகலை - கெஹெல்எல்ல பிரதேசத்தில் இன்று (29.07.2023) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை - பரகஹகலே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கி மரணம்
இதேவேளை, ஹந்துங்கொட - ஹிம்பிலியாகொட பகுதியில் சைக்கிளில் பயணித்த 69 வயதுடைய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றும் (28.07.2023) வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US