அம்மா என்று கதறியும் விடாத அதிகாரிகள்! கருப்பின வாலிபரை அடித்து கொன்ற அமெரிக்க பொலிஸார்
அமெரிக்காவில் பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த கறுப்பின இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 7ம் திகதி மெம்பிஸ், டென்னசியில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக டயர் நிக்கோல்ஸ் எனும் இளைஞர் சட்ட அமுலாக்க பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் டயர் நிக்கோல்ஸை பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தி தாக்கியுள்ளனர்.பின்னர் அவருக்கு மரண காயங்கள் ஏற்படும் அளவிற்கு கால்களால் உதைத்து, கைகளால் குத்தியும் தாக்கியுள்ளனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 29 வயதான FedEx டிரைவர் டயர் நிக்கோல்ஸ் கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த நிக்கோல்ஸ் வலி தாங்க முடியாமல் தனது அம்மாவை பலமுறை அழைத்தும் "தான் எதுவும் செய்யவில்லை" மற்றும் "நிறுத்து, நான் எதுவும் செய்யவில்லை." என்றும் கதறும் காட்சிகள் வெளியாகி பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
WARNING: GRAPHIC POLICE BRUTALITY #TyreNichols was murdered by the Memphis PD. This is torture and murder on the hands of these “men”. Tyre Nichols was held up by two cops as he was savagely beaten and abused. Each one of these POS should rot. #JusticeforTyreNichols pic.twitter.com/z8YK3F0X02
— Conor (@ConorKilbane6) January 28, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan
