படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 5வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
Memorial
Jaffna
Massacre
University Students
By Independent Writer
கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 5வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஐப்பசிமாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி சந்தி அருகே பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களாகிய கஜன் மற்றும் சுலக்சன் ஆகியவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலை மாணவர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று 20 ஆம் திகதி ஆத்மார்த்தமான முறையில் குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US