எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆளும் கட்சிக்கு: மொட்டு எம்.பி ஆரூடம் - செய்திகளின் தொகுப்பு
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டுக்கும் அரசியலுக்கும் தேவையற்றவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
