யாழில் தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே சந்திப்பு
Jaffna
M A Sumanthiran
Canada
By Kajinthan
இலங்கைக்கான கனடா தூதுவர் இஸபெல் மார்டின், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை
இச்சந்திப்பில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டினையும் கனடா தொடர்ச்சியாக ஆதரித்து வரும் பின்னணியில், அதற்காக இலங்கை தமிழரசு கட்சியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்தும் எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவை நாம் நாடி நிற்பதை அவருக்குத் தெரியப்படுத்தியதாக பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US