தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தரின் சந்திப்பை தவிர்த்த விடுதலைப்புலிகளின் தலைவர்
தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தர் பிரேமதாச உடனான சந்திப்பினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தவிர்த்திருந்ததாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் ( Ethaya chandren) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அதாவது, தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தர்களை நம்பிச்சென்றால் தமக்கு கடந்த கால வரலாற்றினைப்போன்று ஆபத்து ஏற்படலாம் என எண்ணி சந்திப்பினை தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஜேவிபியின் பார்வையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் பார்வையும் வேறுபட்டமை என்பதினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் நன்கு அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam