பிரதமர் அலுவலகத்தின் மருத்துவப்பிரிவு மூடப்பட்டு சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
Harini Amarasuriya
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
பிரதமர் அலுவலகத்தில் செயற்பட்டு வந்த மருத்துவப் பிரிவு மூடப்பட்டு, அதன் பணியாளர்கள் சுகாதார அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், உபகரணங்களும் சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வைத்திய அதிகாரிகள், ஏனைய பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் இரண்டு நோயாளர் காவு வாகனங்கள் எனபவற்றின் ஆவணங்களை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவிடம் கையளித்தார்.

தேவையற்ற செலவுகள்
இந்தநிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கும், இந்த மனித வளங்கள் மற்றும் பிற வளங்களை பொது பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் கொள்கை முடிவின்படி மருத்துவப் பிரிவு மூடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
நீதா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் போத்தல்., அதன் விலைக்கு ஒரு வீட்டையே வாங்கலாம் News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US