பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும்: மருத்துவ சங்கம் எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமாக ஜி விஜேசூரியவின் தான்தோன்றித்தனமான செயல்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதுள்ளது.
இந்த செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.
இல்லையெனில் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதை எவராலும் தடுக்க முடியாது " என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேர பிரதான செய்திகள்..





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
